you tube இல் நாம் காணொளிகளைக் காணும் போது

you tube இல் நாம் காணொளிகளைக் காணும் போது இணையதள வேகம் போதிய அளவு இல்லாவிட்டால் காணொளி load ஆக சில வினாடிகள் எடுக்கும். அப்போது நமக்கு எரிச்சல் தான் வரும். ஆனால் அந்த நேரத்தில் down arrow வை அமுக்கி feed the snake எனும் விளையாட்டை விளையாடலாம். 



(இது எதேச்சையாய் நான் கண்டறிந்தது. ஆனால் இது ஓராண்டுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டது என்பது பிறகு தான் தெரிந்தது. இது பற்றி தெரியாதவர்கள் செயல்படுத்திப் பாருங்கள்.) 




click on the video to see it in youtube.com
while loading, press the cursor on the video and press down arrow to start the game.



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets