VLC media player/ வீடியோவை எந்த கோணத்திலும் பார்க்கலாம்.

VLC media player உபயோகிப்பவர்கள் வீடியோவை எந்த கோணத்திலும் பார்க்கலாம்.

இதற்க்கு கீழ்க்கண்ட முறையைக் கையாளவும்....

VLC media player இல் ஒரு வீடியோவை open செய்து கொள்ளுங்கள்.

CLICK------> TOOL

CLICK------> Extended settings  or Effects and filters


 
                                or

click "effects and filters"




CLICK------> Video Effects

CLICK-----> Geometry




CLICK-----> Rotate

இப்போது நீங்கள் Angle ஐ மாற்றுவதன் மூலம் உங்களுக்கு தேவையான கோணத்தில் வீடியோவைப் பார்க்கலாம்.


..................

3 கருத்துரைகள்:

திவ்யாஹரி சொன்னது…

உபயோகமான தகவல்.. நன்றி நண்பா..

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அட!!
நல்ல தகவல் நண்பரே.

ரிஷபன் சொன்னது…

தகவலுக்கு நன்றி

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets