தமிழின் பெருமை...
நான் கடந்த ஒரு மாதமாக blog பக்கம் வரவில்லை. (*நாங்க நிம்மதியா இருந்தோம்ல!!!!*). இதனால் யாருக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை. இனி தொடர்ந்து பதிவெழுத முயற்சிக்கிறேன். (*எங்க நிம்மதிய கெடுக்கப் போறேன்னு சொல்லு!!!*).சக பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்....
தமிழின் பெருமை...
1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
1000000000000000000 0 = PARARTTAM --anybody know?
1000000000000000000 00 = POORIYAM ---????????? ?????
1000000000000000000 000 = MUKKODI -?????????? ???????
1000000000000000000 0000 = MAHAYUGAM -??????????? ??????
One of the oldest and greatest languages in the World!!!
9 கருத்துரைகள்:
அதான் ஆளைக் காணோமா..
hello.. எங்க போனீங்க இவ்வளவு நாளா? நல்ல ஆராய்ச்சி நண்பா.. புதிய தகவல் இது..
தெரிந்து கொள்ளவேண்டியது.நன்றி.
அப்படியா.வாழ்த்துகள் நண்பா.தொடர்ந்து எழுதுங்கள்
Nanba,
naanum thirupur thaaan...adding you in orkut..
Sekar
{{{{{{{{{{ நான் கடந்த ஒரு மாதமாக blog பக்கம் வரவில்லை. (*நாங்க நிம்மதியா இருந்தோம்ல!!!!*). இதனால் யாருக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை. இனி தொடர்ந்து பதிவெழுத முயற்சிக்கிறேன். (*எங்க நிம்மதிய கெடுக்கப் போறேன்னு சொல்லு!!!*).சக பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்.... }}}}}}}}}}}}}
இதற்கு முன்னாடியே அது எல்லாம் கேட்டுத்தான் இருக்கிறது . ஒன்றும் பிரச்னை இல்லை ஆகட்டும் ஆகட்டும் !
attagasam
எல்லாருக்கும் நன்றி... இன்னும் ஒருவாரத்தில் என் அடுத்த பதிவை எழுதி விடுகிறேன்!
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
கருத்துரையிடுக