நான் ரசித்த விளம்பரங்கள் 2009....

நான் ரசித்த விளம்பரங்கள் 2009:
விளம்பரங்களின் காணொளிகள் தமிழில் கிடைக்கவில்லை.... தொலைக்கட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள்.


10. AIRTEL:
ஒரு சின்ன பையன் தன் தந்தையின் MOBILE NUMBER ஐ தன் நண்பர்களிடம் தரும் விளம்பரம். பார்க்க நன்றாக இருக்கும்.






9. HAMAM SOAP
“சோப்பால இருக்குமோ” என ஒரு குழந்தையின் அம்மா கேட்பது நன்றாக இருக்கும். (ஹி! ஹி! அந்த விளம்பர நடிகையை எனக்கு கொஞ்சம் பிடிக்கும்! அதான். )





8. BRU: ஆனந்தம் BRUவுடன் ஆரம்பம்.

10% இப்போ அதிகம் என்பதை மிக அழகாக சொல்லும் விளம்பரம்.





7. AIRTEL:
இவர்கள் தான் என் நண்பர்கள் என்று ஷாருக்கான் தன் பழைய நண்பர்களை நினைவுகூறும் விதம் மிக அழகாக இருக்கும்.





6. VIVEL SHAMPOO:
கல்லூரி மாணவர்களின் கிண்டலும் கேளியுமாக, இரு அழகான பெண்களுடன் கலக்கலாக இருக்கும். (த்ரிஷா கூட படிக்க கொடுத்து வச்சிருக்கனுமே!)





5. RIN: தன்னம்பிக்கை இவ்வளவு பிரகாசிக்கும் போது உடை பிரகாசிக்க்க் கூடாதா?

“ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்கிள்; நாளைக்கு அதுவும் வந்துரும்” என அந்த பையன் சொல்லுவது நல்லாயிருக்கும்.






4. CARBURY SHOTS: ரெண்டு ரூபாயில ரெண்டு லட்டு

சிரிப்பை வரவழைக்கும் விளம்பரம். காட்டிக் கொடுத்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு தப்பியொடும் திருடன் பணப்பையை அங்கேயே தவர விடுவதும் பின் அவனை காட்டிக் கொடுப்பதும், அவனை காட்டிக் கொடுத்தால் சன்மாணம் என்று தெரிந்த்தும் சந்தோஷப் படுவதும் ரொம்பவே சிரிப்பை சிரிப்பை வரவழைக்கும்.
(இதன் காணொளி கிடைக்கவில்லை.)


3. DOCOMO: DO THE NEW
எதற்காக எல்லாரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்துவிட்டு சந்தொஷமாக பாடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். அதிலும் அந்த மூன்று பெண்களும் ரொம்ப அழகா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
க பாடுவார்கள். (வேறு எதுனாச்சும் எதிர்பாத்தீங்களா?)





2. SURF EXEL:

நம்ம ரோஸி மிஸ் நாய் குட்டி செத்து போச்சு!!! ஊவ்வ்வ்வ்வ்.... என்றதுமே எனக்கு சிரிப்பு வந்திடும். அந்த பையனின் செயல்கள் வேடிக்கையாயிருக்கும்.





1. BINGO: NO CONFUSION GREAT COMBINATION

இந்த BINGO விளம்பரங்களை அடிசிக்க ஆளே இல்லை. எப்படிதான் யோசிப்பாங்களோ? இந்த விளம்பரத்தில் வரும் அந்த பெண்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ணின் கையில் இருக்கும் BINGO ரொம்ப சுவையா இருக்கும். வாங்கி சாபிட்டு பாருங்க... (ஹி! ஹி!)






ஓக்கே! இப்போ முதல் இடத்தையும் தாண்டி ஒரு விளம்பரக் காணொளி. (முதல் இடத்தையும் தாண்டியா? எப்புடி?) ஏன்னா இதில் வரும் நடிகர்(?) எதையும் தாண்டுவார். இதை நீங்க ரொம்பவே ரசிச்சு(?) பாப்பீங்கன்னு நம்பி போட்டிருக்கேன். பாருங்க....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

8 கருத்துகள்:

பலா பட்டறை சொன்னது…

தானே உட்க்கார்ந்த தானை தலைவன் ஏங்க ZOOZOO வை பட்டியலில் சேர்க்காததற்கு.... ராம் உன் பேச்சு கா கா கா ...::((

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

அஹா! அத மறந்துட்டனே! மன்னிக்கணும் சாரே!

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

அது சரி..,

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

ஒன்னத்தாண்டினா சைபர்தானே..,

பின்னோக்கி சொன்னது…

நீங்க சொன்ன அந்த பொண்ணுதான் நிறைய விளம்பரத்துல வருது.

இருந்தாலும் கடைசி விளம்பரம் மாதிரி வராது. நியூஸ்ல விளம்பரத்தையும் ஒரு நியூசா போடுற இவங்க நேர்மை.ம்ம்..

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ suresh: நான் சொல்லாம விட்டேன். நீங்க சொல்லிட்டீங்க...
@ பின்னோக்கி: //*நியூஸ்ல விளம்பரத்தையும் ஒரு நியூசா போடுற இவங்க நேர்மை.ம்ம்..*// புரியலையே தல...

ரமேஷ் சொன்னது…

கடைசி supper

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

/*கடைசி supper*/ வேட்டைக்காரனா? bing வா? ரமேஷ்....

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets