DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்கள்

நான் கடந்த 3 வருடங்களாக DAY TRADING, LONG TERM , SHORT TERM என STOCK MARKT இல் பலவகையில் INVEST செய்து வருகிறேன். என் அனுபவத்தில் DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.

1. WORLD MARKET ஐ பார்த்துவிட்டு சிலர் காலை MARKET OPEN ஆன உடன் வாங்கவோ, விற்கவோ செய்வார்கள். இது மிக மிக தவறான முடிவாகும். இதில் சம்பாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்னைப் பொருத்தவரை 0% என்று தான் சொல்லுவேன்.



2. உங்கள் BROKERAGE நிறுவனங்களிலிருந்து வரும் ஆலோசனைகளை அப்படியே ஏற்காதீர்கள்.



3. STOP LOSS போடுவதும் போடாததும் உங்கள் இஷ்டம். ஆனால் TARGET VALUE விற்க்கு SQURE OFF செய்யுங்கள். உங்கள் இலாபத்தினை முதலிலேயே தீர்மானியுங்கள்.



4. வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பார்கள். இது STOCK MARKT க்கு பொறுந்தாது. நீங்கள் எவ்வளவு வாய்ப்புகளை நழுவ விடுகிறீர்களோ அவ்வளவு விஷயங்களை நீங்கள் கற்பீர்கள். ஆனால் பணத்தை நழுவ விடாதீர்கள்.



5. ஒன்றை முதலில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் STOCK MARKET இல் போட்ட பணம் திருப்பதி உண்டியலில் போட்டது என்ற எண்ணம் வரும் வரை DAY TRADING செய்ய வேண்டாம்.



6. முதலில் உங்கள் தேவைக்கேற்ற BROKERAGE நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் ஒன்றிரண்டு ரூபாயையும் BROKERAGE நிறுவனத்திடம் இழக்காதீர்கள். (மேலும் ஆலோசனைக்கு என் e- mail முகவரியை தொடர்பு கொள்ளலாம்.)



7. 2% இலாபத்திற்கு மேல் DAY TRADING இல் எப்போதும் TARGET ஐ FIX செய்து SQURE OFF செய்ய வேண்டாம்.



8. ஐரோப்பிய மார்க்கெட் OPEN ஆன பின் டிரேடிங் ஒரு வித மந்த நிலையில் தான் நடைபெறும். அதற்க்குப் பின் டிரேடிங் செய்வது அவ்வளவு நல்லதல்ல.



9. சிலர் கவனக்குறைவாக BUY பண்ண நினைத்து SELL செய்து விடுவார்கள்; SELL பண்ண நினைத்து BUY செய்து விடுவார்கள். TRADING செய்யும் போது DECIMAL VALUE க்களை மாற்றி 250.4 என்பதிற்குப் பதில் 25.04 என்று கூட நீங்கள் டைப் செய்யலாம். கவனம்...



10. கரண்ட் கட், INTERNET PROBLEM இவற்றிலிருந்து தப்பிக்க TRADING செய்யத் தெரிந்த நல்ல நண்பரை வெளியூரில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.



11. வாங்கும் போதோ, விற்கும் போதோ MARKET RATE க்கு TRADING செய்ய வேண்டாம். (USE ‘LIMIT’ OPTION). ஏனெனில் நமக்கு இணையத்தில் வரும் அனைத்து தகவல்களும் 5 நொடியிலிருந்து 2 நிமிடம் வரை தாமதமாகத்தான் நமக்கு கிடைக்கும்.



12. எது BASE VALUE எது TOP VALUE என்பது தெரியாமல் வாங்கவோ விற்கவோ கூடாது. இதனால் வாய்ப்பை நழுவவிட்டால் பரவாயில்லை... இன்றைக்கே இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் TRADING செய்வதை மறந்து விடுங்கள்.



13. நீங்கள் நினைப்பது தான் STOCK MARKET இல் நடக்கும். ஆனால் நீங்கள் தொடந்து நஷ்டம் அடைந்து கொண்டே இருப்பீர்கள். அதற்காக நீங்கள் மாற்றுப் பாதையில் என்றுமே யோசிக்கக் கூடாது.



14. DISCLAIMER: TRADE AT YOUR OWN RISK (வேரென்ன சொல்ல முடியும்...)




ALL THE BEST

5 கருத்துகள்:

malar சொன்னது…

நல்ல சொல்லி இருக்கேரீகள்

பின்னோக்கி சொன்னது…

நல்ல உபயோகமான விஷயங்கள். 5 வருடங்களில் நீங்கள் சொன்னதில் பாதியைக் கூட நான் செய்வதில்லை. செய்ய வேண்டும். தகவலுக்கு நன்றி.

Atchu சொன்னது…

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா

http://pangusanthai-srilanka.blogspot.com/

sakthi சொன்னது…

Hi Good article.I too do trading and practicing lot.Kindly add me Please visit my vebsite at http://sakthispeaks.blogspot.com.
Please contact me @ sakthivel123@in.com as im very new to blogging

பெயரில்லா சொன்னது…

thanks thanks thanks

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets