அட விடுங்கப்பா.... இதிலயுமா...

நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது,


"எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.


நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது, "எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."


இது ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.இது பாகிதானின் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.அட விடுங்கப்பா.... இதிலயுமா...

3 கருத்துகள்:

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

ஆனாலும் விளம்பரங்கள் நிறைய இந்திய வீரர்கள்....
இந்த விளையாட்டில் ஆயரம் அரசியல் உண்டு ....................மட்டை பந்து விளையாட்டு எல்லாமே அரசியல் நண்பா.......இந்திய ஒரு வணிக சந்தை.............................மட்டை பந்து விளையாட்டு வணிகத்திற்கு உதவுகிறது

பின்னோக்கி சொன்னது…

விடுங்க..அவுங்களுக்கு இப்ப இருக்குற ஒரே சந்தோசமே நம்மள திட்டுறதுதான். திட்டிட்டு போகட்டும்.

கடைக்குட்டி சொன்னது…

பல விஷயங்கள படிச்சு.. இப்பிடி தெறந்த புத்தகமா இருக்கியேண்ணே....

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets