இவர்களும் கொல்லைப்புறமாக வந்தவர்களா...?

ராஜ்ய சபா மூலம் எம்பி(MP) ஆனவர்களை கொல்லைப்புறமாக வந்தவர்கள் என கூறுவது தற்போது ஆங்காங்கே நடந்தேறி வருகிறது. இது தொடர்பாக சிற்ற்சில வாக்குவாதங்களும் நடைபெறுவது மறுக்க முடியாத உண்மை.


அவ்வாறு இதுவரை கொல்லைப்புறமாக (மன்னிக்கவும்) வந்த சில பிரபலங்களை பாப்போம். இந்த பட்டியல் தயாரிக்க நான் பட்ட சிரமத்தைவிட, பட்டியல் தயாரித்ததும் நான் அடைந்த ஆச்சர்யம் தான் அதிகம்.

பெயர் ஆண்டு குறிப்பு

எல்.கே.அத்வானி , 3-4-1970 to 2-4-1976, உங்கள் சிந்தனைக்கு
3-4-1976 to 2-4-1982, விட்டு விடுகிறேன்.
3-4-1982 to 2-4-1988
3-4-1988 to 27-11-1989

பி.ஆர்.அம்பேத்கர் 3-4-1952 to 2-4-1956 சட்ட மாமேதை
3-4-1956 to 6-12-1956

குலாம் நபி ஆசாத் 3-4-1990 to 2-4-1996, முதல்வர் (காஷ்மீர் )
30-11-1996 to 29-11-2002
and 30-11-2002
பிஸ்வாஸ் 3-4-1990 to 2-4-1996, பார்வேட் பிளாக் (தலைவர் )
3-4-1996 to 2-4-2002,
3-4-2002
சந்திர சேகர் 3-4-1962 to 2-4-1968, இந்திய முன்னால்
3-4-1968 to 2-4-1974 பிரதமர்
and 3-4-1974- 22-3-௧௯௭௭


தேவ கௌடா 23-9-1996 to 2-3-1998 இந்திய முன்னால்
பிரதமர்


இந்திரா காந்தி 26-8-1964 to 23-2-1967 இந்திய முன்னால்
பிரதமர்

அருண் ஜெட்லி 3-4-2000 - இன்று வரை முன்னால் அமைச்சர்

கருணாகரன் 25-4-1995 to 21-4-1997 and கேரளா முதல்வர்
22-4-1997 to 3-3-1998

லாலு பிரசாத் 10-4-2002 இன்று வரை ரயில்வே அமைச்சர்

பிரமோத் மகாஜன் 5-7-1986 4-7-1992,5-7-1992 உயிருடன் இல்லை
9-5-1996 and 57-1998

விஜய் மல்லையா 10-4-2002 இன்று வரை முதல் தர கோடீஸ்வரர்

மாயாவதி 3-4-1994 to 25-10-1996. உ.பி. முதல்வர்

பிரணாப் முகர்ஜி 10-7-1969 to 9-7-1975, அமைச்சர்
10-7-1975 to 9-7-1981,
14-8-1981 to 13-8-1987,
19-8-1993 to 18-8-1999

வெங்கைய நாயிடு 3-4-1998 இன்று வரை பி.ஜெ.பி.
முன்னாள் தலைவர்

நட்வர் சிங் 10-04-2002 இன்று வரை முன்னாள் அமைச்சர்

வல்லபை படேல் 3-4-1964 to 2-4-1970 துணை ஜானதிபதி

பிரதீபா பாட்டில் 18-11-1986 to 5-11-1988 ஜானதிபதி


லால் பகாதூர் சாஸ்திரி 2-4-1954 and 3-4-1954 to இந்திய முன்னால்
13-3-1957,3-4-1952 பிரதமர்

ஷெகாவத் , 3-4-1974 to 5-12-௧௯௭௭ துணை ஜானதிபதி

ஜஸ்வந்த் சிங்க் , 3-4-1956 to 2-4-1962 முன்னால் அமைச்சர்

மன்மோகன் சிங்க் 1-10-1991 இன்று வரை உங்கள்சிந்தனைக்கு

நரசிம ராவ் , 3-4-1960 to 2-4-1966. இந்திய முன்னால் பிரதமர்தமிழ் நாட்டில் இருந்து சில பிரபலங்கள்:

ஜெ.ஜெயலலிதா அட நம்ம அம்மா தாங்க

வைகோ "புயல் "

பீடர் அல்போன்ஸ்

எஸ்.எஸ்.சந்திரன் நடிகர்

எல்.கணேசன் முன்பு தி.மு.க, பின்பு ம.தி.மு.க,
( மறுபடியும் )தற்ற்போது தி.மு.க.
(சரியாக புரிந்து கொள்ளவும்.!!!!!!!!)

மைத்ரேயன்

ஜெயந்தி நட ராஜன்

கி.கே.வாசன்

சரத்குமார்

கனிமொழி

அன்புமணி ராமதாஸ்

சோ ராமசாமி

திருநாவுக்கரசர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


(போதிய நேரம் இல்லாத காரணத்தால் சில முக்கியமானவர்களது பெயர் விடுபட்டுள்ளது.)
அப்படியே கொஞ்சம் வட, டீ சாப்பிட்டு (உங்க செலவுல ) என்ன பிரண்டா ஏத்துக்கங்க...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets